
இனவழிப்புக் கருவி PTAயும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்
ஈழத்தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒட்டி, கடந்த சில மாதங்களாக தமிழீழத்தில், அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோருமுகமாக, பலதரப்பட்ட போராட்டங்கள் நடாத்தப்பட்டன. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இனவழிப்பு அரசு நடாத்தி இனவழிப்பின் […]