
எழுவோம் – அக்கினிப் பறவைகள் அமைப்பு
அக்கினிப் பறவைகள் அமைப்பினால், 12.11.17 அன்று சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில், „எழுவோம்“ எனப் பெயரிடப்பட்ட குறுவட்டு வெளியிடப்பட்டது. இவ் வெளியீட்டு நிகழ்வில், பல நாடுகளைச் சேர்ந்த ஈழத் தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றி, நிகழ்வினைச் […]