
தமிழர்களும் தமிழினவழிப்பின் மறுப்பும்
ஒரு இனவழிப்பை மறுப்பதும் இனவழிப்பின் ஒரு அம்சமாகும்(1). தாயகத்தில் நடைபெற்ற மற்றும் நடைபெறுகின்ற தமிழினவழிப்பின் விளைவுகளுக்கு எதிராக போராட்ட்ங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப் போராட்டங்களைத் திசை திருப்பி, தமிழினவழிப்பை மறுத்து, ஈழத் தமிழர்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான […]