
சுவிஸ் நாட்டு வழக்கும் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்
08.01.18 அன்று, சுவிஸ் நாட்டில், „பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு“ எனும் குற்றச்சாட்டோடு 13 பேர் மீது ஒரு வழக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் 13 நபர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாணவர்கள் என்று அக்குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்படுகிறது […]