அக்கினிப் பறவைகள் – இதழ் 1

அன்புடையீர் வணக்கம்,

அக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவாகிய நாம், கடந்த ஆண்டுகளில் பல ஊடக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆவணப்படுத்தல், ஆய்வுக்கட்டுரைகள், அரசியற் காணொளிகள் போன்ற பல முயற்சிகளில் அடித்தளத்தினை அமைத்துவரும் நாம், ”அக்கினிப் பறவைகள்” எனப் பெயர் சூட்டப்பட்ட  ஆங்கிலத்திலும் தமிழிலும் மாதாந்தம் வெளிவரவிருக்கும் செய்தித்தாழின் முதலாவது இதழினை உங்கள் கைகளில் தருவதை ஒட்டிப் பெருமிதமடைகின்றோம். இப்புதுமுயற்சியில் காலடியெடுத்துவைக்கும்வேளையில் தமிழிறைமையினை என்றென்றும் விட்டுக்கொடுக்காது நிலைநாட்டுவதற்காக உழைக்கும் எம்முடன் இணைந்து பயணிக்குமாறு பணிவன்புடன் வேண்டி நிற்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். வெல்வது உறுதி

இங்ஙனம்,
அக்கினிப் பறவைகள் புதிய தலைமுறையினரின் ஊடகப் பிரிவு,
புரட்சி Media செயற்குழுவினர்.

To our dearest brethren,

As the media division of Phoenix-the Next Generation, we have engaged in a multitude of activities over the last few years. These include but are not limited to our engagement in; archival processes, the creation of political videos, the creation and publication of research papers and books etc to name a few. Today we take great pride in presenting to you the first issue of our monthly newsletter entitled, “Akkinip Paravaikal” which is to be released in Tamil and English in a monthly fashion. As we embark upon this new endeavour, we would like to welcome you to join us in our initiatives to reinstate Tamil sovereignty in an unwavering manner. 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். வெல்வது உறுதி.

Hereby,
Puradsi Media Committee, the media division
of Phoenix-the Next Generation 


Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*