
சுலக்சனின் போராட்டம் ஒரு புதிய திருப்புமுனையா?
இந்த வருடம் 38 நாட்களாகத் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மூன்று தமிழ் அரசியற்கைதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. 25.09.17 அன்று தொடங்கிய இப்போராட்டத்தை மதியரசன் சுலக்சன், ராசதுரை திருவருள் மற்றும் கணேசன் தர்சன் ஆகியோர் நடத்தினர். […]