தூத்துக்குடி மக்களோடு நாங்கள் நிற்கின்றோம் – சுவிஸ் இளையோர்

சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள இந்திய தூதுரகத்துக்கு முன்பு, சுவிஸ்வாழ் தமிழ் இளையோர்கள் தமிழகத்துக்கு ஆதரவாக ஒன்றுகூடியுள்ளனர். இந்நிகழ்வில் பலதரப்பட்ட அமைப்புகளின் பங்களிப்பும், பங்கேற்பும் இடம்பெற்றுள்ளன.

அரச பயங்கரவாதத்தின் காரணமாகக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தப்பட்டது. அக்கினிப் பறவைகள் அமைப்பும், தமிழர் இயக்கமும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்தோடு, சுவிஸ் இளையோர் அமைப்பின் பங்களிப்பும் இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*