
அக்கினிப் பறவைகள் அமைப்பினரின் நிலைப்பாட்டில் உறுதியுடன் இணைந்து நிற்கும் மெல்பேர்ன் வாழ் இளைஞர்கள்
அவுஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் மாநகரில், அக்கினிப் பறவைகள் அமைப்பினரின் “Structures of Tamil Eelam: A Handbook” எனும் நூல் 17.08.19 அன்று மக்கள் நிறைந்த மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளினை ஒட்டி இந்நூல் […]