
எதிர்வரும் காலங்களிலும் தியாகதீபம் லெப். கேணல் திலீபனின் நினைவுகூரல் நிகழ்விலும் மற்றும் அடையாள உண்ணாநிலைப்போராட்டங்களிலும் தமிழீழச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் எம்முடன் இணைந்து செயற்படுமாறு அக்கினிப் பறவைகளாகிய நாங்கள் இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றோம்.
வெல்வது உறுதி
அக்கினிப் பறவைகள் அமைப்பு
Schreib einen Kommentar