
„Structures of Tamil Eelam: A Handbook“ எனும் நூலின் உத்தியோகபூர்வ வெளியீடு
சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அக்கினிப் பறவைகள் அமைப்பினால் „Structures of Tamil Eelam: A Handbook“ (தமிழீக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) எனும் நூல் உத்தியோகபூர்வமாக வெளியீடுசெய்யப்பட்டுள்ளது. தமிழர் களறியின் திறப்புவிழாவின்போது இந்நூல் […]