
தமிழிறைமை விட்டுக்கொடுக்கப்பட முடியாதது – அக்கினிப் பறவைகள் அமைப்பு
அக்கினிப் பறவைகள் அமைப்பினால் 26.09.2017 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 30வது நினைவுதினம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வமைப்பு ஒரு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு, தியாகி லெப். […]