
அரசியல் தளமும் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போரும் – பாகம் 1
கடந்த 04.11.18 அன்று அரசியல்தளம் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. அக்கினிப் பறவைகள் அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இச்சந்திப்பின் நோக்கம் அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்களின் […]