
அக்கினிப் பறவைகள் – இதழ் 3
இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் நிலைப்பாடுவெளியானது அக்கினிப் பறவைகள் அமைப்புக்குக் கிடைத்த கடிதத்தில் இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் நிலைப்பாடு தெரியவந்ததுள்ளது. அக்கினிப் பறவைகள் எழுதிய கடிதத்திற்குப் பதிலளிக்கையில், இலங்கையுடனான உறவு, இலங்கை தொடர்பான சுவிஸ் நாட்டின் நலன்கள் மற்றும்இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் எதிர்காலநடவடிக்கைகள் போன்ற விடயங்கள் வெளிவந்துள்ளன.