
தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு – அக்கினிப் பறவைகள்
அக்கினிப் பறவைகள் அமைப்பினராகிய நாங்கள் 06.05.2018 அன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தோம். சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்கள் எம்மால் வெளியிடப்பட்டதுடன், அமைப்பின் […]