
இலங்கையின் இனவழிப்பு அரசு கையாளும் உத்தி
„Winning heart and minds“ என்பதன் பொருள் ஒருவரின் மனதையும் மற்றும் இதயத்தையும் வெல்லுதலாகும். யுத்தம் நடைபெறும்பொழுது அல்லது ஒரு கிளர்ச்சியை எதிர்நோக்கும் பொது ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் ஆதரவாளர்களுக்கு உதவிகளை வழங்கி, […]